விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரி சோதனை? - திரையுலகில் பரபரப்பு

நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வருமனா வரித்துறையினர் சோதனை நடத்தியதாக வெளியான தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இயல்பான நடிகர் என பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்படார் பாலகுமாரா, நானும் ரவுடிதான், விக்ரம் வேதா போன்ற படங்கள் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. நேற்றி வெளியான செக்கச் சிவந்த வானம் படத்திலும் அவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியானது. ஆனால், சோதனை நடைபெறவில்லை. வருமான வரி தாக்கல் செய்வது தொடர்பாக விஜய் சேதுபதி தரப்பில் இருந்து சில ஆவணங்களை பெறவே, அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு வந்து சென்றதாக விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018