இலங்கை அணியில் 5 சுழல்பந்து வீச்சாளர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒக்டோபர் - நவம்பரில் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 6-ம் திகதி காலி மைதானத்தில் தொடங்குகிறது.

இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கௌசல் சில்வா, தில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், மலிந்த புஷ்பகுமார, லக்‌ஷ்சான் சண்டகன் ஆகிய ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்னர்.

இதனால் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. தினேஷ் சந்திமல் (தலைவர்), 2. திமுத் கருணாரத்ன, 3. கௌசல் சில்வா, 4. குசால் மெண்டிஸ், 5. மெத்தியூஸ், 6. திக்வெல்ல, 7. தனஞ்ஜய டி சில்வா, 8. ரோஷன் சில்வா, 9. தில்ருவான் பெரேரா, 10. ரங்கன ஹேரத், 11. மலிந்த புஷ்பகுமாரா, 12. சுரங்க லக்மல், 13. கசுன் ரஜித, 14. லக்‌ஷ்சான் சண்டகன், 15. லஹிரு குமார (உடற்தகுதி பெற்றால்).

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018