ஆஸ்திரியா சென்றார் அனுஷ்கா.... எதற்கு தெரியுமா..??

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 20 கிலோ எடை கூடி நடித்தார் அனுஷ்கா. படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக பேசப்பட்டாலும், இஞ்சி இடுப்பழகி படம் தோல்வி அடைந்தது. 

அந்த படத்துக்காக கூட்டிய எடையை அனுஷ்காவால் குறைக்க முடியவில்லை. இதன் காரணமாக பாகுபலி 2 படத்திலும் எடை கூட்டிய உடலுடனே நடித்தார். 

இறுதிக்கட்ட பணிகளின் போது ரூ. 2 கோடி செலவு செய்து அனுஷ்காவின் உடலை கிராஃபிக்ஸ் மூலம் மெலிய வைத்து பாகுபலி 2 படம் வெளியானது. இதற்கு பெரியளவில் விமர்சனமும் எழுந்தது. 

அதை தொடர்ந்து வெளியான பாகமதி உள்ளிட்ட படங்களில் அனுஷ்கா அதே தோற்றத்தில் தான் இருந்தார். இந்நிலையில் உடலை குறைக்க அவர் ஆஸ்திரியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்பா கிளினிக் ஒன்றுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.சில வாரங்கள் அங்கு தங்கி உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சை, இளமை தோற்றத்திற்கான சிகிச்சை ஆகியவற்றை அனுஷ்கா மேற்கொள்ள உள்ளார். 

ஏற்கனவே தெலுங்கு திரையுலகத்தின் பிரபலங்கள் பலர் அங்கு சென்று சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் ஆலோசனையின் பேரில்தான் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார். 

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019