வெற்றி பெறப்போவது நேர் வழியா?! குறுக்கு வழியா?! புதிர் போட்ட கமல்...

பிக்பாஸ் நிகழ்ச்சி  ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.  இதில் வெற்றியாளர் யார் என்பது  நாளை தெரிந்துவிடும்.100 நாட்களை கடந்த இந்த போட்டியில், இறுதியாக ஐஸ்வர்யா, ஜனனி, விஜய லட்சுமி, ரித்விகா என 4 பேர்  இருக்கிறார்கள்.

இதில் வெல்லப்போவது யார் என்பது குறித்து கமல் இன்றைய ப்ரோமோவில் கூறியுள்ளார்.   "எதிர்பார்த்ததைவிட அமோக வாக்குப்பதிவு அனைவருக்கும் நன்றி .

நேர்வழியில் வெற்றி பெறுவது ஒரு வகை அதே வெற்றியை குறுக்கு வழியில் கவர்வது இன்னொரு வகை. பிக் பாஸ் இறுதிப்போட்டி இன்று முதல் ஆரம்பம் ஆகிறது " என கமல் கூறினார்.  எனவே கமலின் கூற்றப்படி வெல்லப்போவது ஐஸ்வர்யாவா? ரித்விகாவா என்பது நாளை தெரிந்துவிடும்.

Ninaivil

திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019

Event Calendar