சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி தீர்ப்பை எதிர்த்து முழுஅடைப்பு: சிவசேனா அழைப்பு

சபரிமலையில் இளம்பெண்களுக்கு தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து நாளை கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக சிவசேனா அறிவித்துள்ளது. 

இது குறித்து கேரள சிவசேனா அமைப்பின் தலைவர் புவனசந்திரன் கூறுகையில், ‘‘இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாவதற்கு முன்பே சபரிமலையில் ஆச்சார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை பாதுகாக்கப்பட வேண்டும்.  எனவே உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கண்டித்து நாளை கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த சிவசேனா தீர்மானித்துள்ளது’’ என்றார்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018