பிரபல பாடகரும் நடிகருமான றோனி லீச் திடீர் என காலமானார்.தனது 65 வது வயதில் குறித்த பிரபல நடிகர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.