திருமணமான 1 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன்குமார். இவருக்கும் ரோகிணி (25) என்ற பெண்ணுக்கும் ஆக்ஸ்ட் மாதம் இறுதியில் திருமணம் நடைபெற்றது.

கணவன், மனைவி இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வேலை முடிந்து மோகன் வீட்டுக்கு வந்தபோது ரோகிணி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

இது குறித்து தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்த மோகன் பின்னர் பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து பொலிசார் ரோகிணியின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

இதனிடையில் ரோகிணியின் சகோதரர் கிருஷ்ணா மற்றும் அவர் குடும்பத்தார் கூறுகையில், திருமணத்துக்கு பின்னர் மோகன், ரோகிணியை கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ரோகிணி எங்கள் வீட்டுக்கு வந்து எங்களிடம் கூறினார், ஆனால் நாங்கள் தான் அவரை சமாதானப்படுத்தி கணவருடன் அனுப்பிவைத்தோம்.

ரோகிணி தற்கொலைக்கு காரணமான மோகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018