கேரளாவில் ரோஹின்கியா அகதிகள்: போலீஸ் விசாரணை

மியான்மரின் ரோஹின்கியா அகதிகள் கேரளா போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

மியான்மரின் எல்லையில் உள்ள ரோஹின்கியா மாகாணத்தில் பழங்குடியின மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துப்படுகிறது. அந்நாட்டு ராணுவம் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றி வருகிறது. இதனால் லட்சகணக்கானோர் அகதிகளாக இந்தியா , வங்கதேச எல்லைப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்கள் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அதிக அளவில் வர திட்டமிட்டுள்ளதாகவும். அதற்காக தென் மாநிலங்களுக்கு வரும் ரயில்களில் அதிக அளவில் ரோஹிங்கிய அகதிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் மத்திய உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்தது. 

இந்நிலையில் நேற்று திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை அம்மாநில போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தைபூ, 35, இவரது மனைவி சப்பூரா காதூன்,27, மற்றும் அர்ஷாத், 25 11 வயது மற்றும் 6 மாத குழந்தை என்பதும் அவர்கள் ரோஹின்கியா அகதிகள் என்பதும்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் இருந்து ரயில்மூலம் கேரளா வந்துள்ளனர். கேரளாவின் விழிஞ்ஞசம் செல்ல உள்ளதாக தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் ரோஹின்கியா அகதிகள் பிடிப்பட்டுள்ளதையடுத்து தமிழகம் , கர்நாடகாவிலும் ஊடுருவியுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Ninaivil

அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019

Event Calendar