இந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக பிரபல மதபோதகர் மோகன் சி லாரஸ் மீது வழக்கு!

இந்து கடவுள்களைப் பற்றி அவதூறாக பேசியதாக பிரபல மதபோதகர் மோகன் சி லாரஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல கிறித்தவ மதபோதகர் மோகன சி லாரஸ். இவர் பள்ளி,கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் சென்று மற்ற மதத்தவர்களை மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. 

இந்நிலையில், அண்மையில் இந்து கடவுள்களையும், கோவில்களையும் மோகன் சி லாரஸ் விமர்சித்ததாக வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. 

இதையடுத்து பாஜக பிரமுகர் முருகேசன் என்பவர் கோயமுத்தூர் கருத்தம்பட்டி மற்றும் சூலூர் காவல்நிலையத்தில், மோகன் சி லாரஸ்க்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார் இதே போல், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், பொள்ளாச்சி காவல்நிலையத்திலும் மோகன் சி லாரஸ்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த புகார்களைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ninaivil

திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
மன்னார் பெரியமடு
லண்டன்
17 DEC 2018
Pub.Date: December 19, 2018
திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018