இச்சைக்கு கைகொடுத்த மூடநம்பிக்கை !


டெல்லியை சேர்ந்த 23 வயது பெண்ணை அவரது உறவினர் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். தோஷத்தை சரி செய்யாவிட்டால் அவரது தந்தை இறந்துவிடுவார் என்று கூறி அச்சுறுத்தி உள்ளார். இந்த கொடுமை 4 வருடங்களாக நடந்து உள்ளது.

இதையடுத்து சமீபத்தில் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், அதற்கு பிறகும் அவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய அந்த உறவினர் வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இளம்பெண் தனது கணவர் வீட்டாரிடம் நடந்ததை கூறி போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த உறவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019