கமல் விரும்பி கேட்டுப் பார்த்த படம்????

சிறந்த படங்களைப் பார்த்து, அப்படங்களை எடுத்த கலைஞர்களைப் பாராட்டும் பழக்கமுள்ள கமல்ஹாசன் தற்போது ஒரு படத்தை தானாக விரும்பிக் கேட்டுப் பார்த்து பாராட்டியுள்ளார்.

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான பரியேறும் பெருமாள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேறபைப் பெற்றது.

நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் போதுமான அளவுக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மக்களின் ஆதரவு அதிகமாக இருப்பதால் திங்கள் கிழமை  முதல் திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டன.

இதையடுத்து திரைக் கலைஞர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் எனப் படத்தை அனைவரும் இதனைப் பாராட்டி வருகின்றனர். படம் பற்றிய விமர்சனங்களைக் கேள்விபட்ட கமல் படக்குழுவினரை அழைத்து தான் படம் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து படக்குழுவினர் கமலுக்கு படத்தைக் காண்பித்துள்ளனர். படத்தைப் பார்த்து முடித்தவுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் பா ரஞ்சித் இருவரையும் பாராட்டியுள்ளார்.


Ninaivil

செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019
திரு வில்லவராசா தியாகலிங்கம்
திரு வில்லவராசா தியாகலிங்கம்
திருகோணமலை
லண்டன் Chessington
13 JUN 2019
Pub.Date: June 19, 2019
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019