ரஜினியின் 'பேட்ட' படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'பேட்ட' படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

ஒரு ரஜினி படத்தில் இத்தனை பிரபலங்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகர் இணைந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே அழைத்து சென்றுள்ளது.

'பேட்ட' படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த பட்டியலில் சசிகுமார் இணைந்துள்ளார்.

சசிகுமாருக்கு இந்த படத்தில் சின்ன கேரக்டர் என்றாலும் மனதில் நிற்கும் கேரக்டர் என்றும், ரஜினிக்கும் அவருக்கும் இணைந்து முக்கிய காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ninaivil

செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018