10-ம் வகுப்பு குரூப் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி

96 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி  உள்ளது. இந்த படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில்,10-ம் வகுப்பு குரூப் புகைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.  

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. இந்தப் படம் இன்று வெளியாகிறது. 10-ம் வகுப்பில் நண்பர்களாக இருந்தவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் கதையே 96 படமாக உருவாகியுள்ளது.இந்நிலையில் 96 படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தனது 10-ம் வகுப்புப் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் இதேபோல நீங்களும் உங்களுடைய 10-ம் வகுப்புப் புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று நடிகை திரிஷா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் ரமேஷ் திலக், நடிகர் விக்ராந்த் ஆகியோருக்குக் வேண்டுகோள் விடுத்துள்ளார்,  

இதனிடையே தனது 10-ம் வகுப்புப் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி, அதில் தான் எங்கே நிற்கிறேன் என்பதை அடையாளம் காட்டத் தவறிவிட்டார். இதனால் யார் விஜய் சேதுபதி என்று கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது, 

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018