பாரத மாதா கோயில் கட்ட சட்டசபையில் அறிவித்தும் பணிகள் தொடங்கவில்லை: குமரிஅனந்தன் வேதனை

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமத்துவ பொதுக்கோயிலை இந்தியாவில் முதல்முதலாக எழுப்ப நினைத்தது தமிழ்நாட்டில் பாப்பாரப்பட்டியில்தான். மக்களின் நிறைவேறாத தாகத்தை நாங்கள் தீர்ப்போம் என்று எடப்பாடி அரசு சட்டசபையில் அறிவித்தது.

பாப்பாரப்பட்டி மக்கள் அம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் அன்பழகனுக்கும், எனக்கும், இத்துறைக்கான அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும், முதல்வருக்கும் நன்றி பாராட்டு தெரிவித்து பெரிய விழா நடத்தினார்கள். அரசு அறிவிப்பு வெளியிட்டு பல நாட்கள் கடந்துவிட்டன.

சுப்பிரமணிய சிவா பிறந்த நாளான இன்று பணிகளை தொடங்குமாறு வேண்டினோம். இனியும் காலதாமதம் செய்யாமல் உடனே பணியை தொடங்கி அடுத்த பிறந்த நாளுக்குள் பணியை நிறைவு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019