இந்தியா போராட்டம் 91 பின்னிலையில்

அவுஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நாள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 360 ஓட்டங்களை பெற்றுள்ள இந்தியா 91 ஒட்டங்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.

அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில்  அணித்தலைவர் ஸ்டீபன் சுமித்(178*), கிளன் மக்ஸ்வெல் (104) உதவியுடன் 451 ஓட்டங்களைக்  குவித்தது. 

பந்துவீச்சில் ரவீந்திர ஜஜேடா 5விக்கெட்டுக்களையும் உமேஷ் யாதவ் 3விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியாவுக்கு லோகேஷ் ராகுல் (67), முரளி விஜய் (82), புஜாரா(130*) உறுதுணையளிக்க 360 ஓட்டங்களை குவித்தது. 

பந்துவீச்சில் கம்மிங்கஸ் 4விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்தியா 91ஓட்டங்களை பின்தங்கிய நிலையில் நாளை நான்காவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.


Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019