இலங்கையுடன் சிறந்த உறவுகளை பேணி வருவதாக நோர்வே பிரதமர் தெரிவிப்பு!

கடந்த 17 ஆண்டுகளாக இலங்கையுடன் சிறப்பான இருத்தரப்பு உறவுகளை பேணி வருவதாக நோர்வே பிரதமர் எர்னா சொல்பேர்க் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், “இரு நாடுகளும் ஜனநாயக பெறுமதிகளை பறிமாறிக்கொண்டுள்ளன.

இரு நாடுகளும் சர்வதேச சட்டத்தையும் கூட்டான ஒத்துழைப்புகளையும் ஆதரிக்கின்றன. நோர்வேயும் இலங்கையும் உலகத்தின் எதிர்கால முக்கியத்துவத்திற்காக கடல் வழிகள் தொடர்பில் முக்கியதுவத்தை வழங்கி வருகின்றன.

கடல் வழி முகாமைத்துவம் தொடர்பிலான இலங்கையின் கோரிக்கைக்கு அமைய அதற்கான ஒத்துழைப்புகளை நோர்வே வழங்கி வருகிறது“ என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018