அர்ஜெண்டினாவில் இன்று தொடங்குகிறது 2018 ஒலிம்பிக் போட்டிகள்!

2016ல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று அர்ஜெண்டினாவில் ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் இளையோர், அதாவது 18 வயதுக்குட்பட்டோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. 

இந்த விளையாட்டு போட்டியில் மொத்தம் 34 விளையாட்டுகள் இடம்பெறுகின்றன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3998 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் மொத்தம் 47 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 

2014ல் நடந்த இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் வென்றிருந்தது. 

2018 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல்ஸை வெளியிட்டுள்ளது. 

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018