நடிகர் அஜித், பள்ளியில் பேசும் வைரல் வீடியோ!

நடிகர் அஜித் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்றவர்களை, சமாதானம் செய்ய முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விசுவாசம் படம் குறித்து அப்டேட்டுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ உள்ளது. நடிகர் அஜித் தன் மகள் பள்ளிக்கு அண்மையில்  சென்றுள்ளார்.  

அங்கிருந்த ஊழியர்கள், அவருடன் செல்ஃபி எடுக்க முயல்கின்றனர். அப்போது அவர்களிடம் பேசும் அஜித், ”ஸ்கூலில் போட்டோ எடுக்க கூடாதுங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. நம்ம இன்னொரு நாள் எடுப்போம். நானே சொல்லி அனுப்புறேன். தம்பி அந்த கேமிரா மட்டும் ஆஃப் பண்ணுங்க. வள்ளி மேடம் ரெக்வஸ்ட் பண்ணிருக்காங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்கெல்லாம் ஸ்டாஃபா? நன்றி!” என்று கூறியபடி விடைபெறுகிறார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து  வருகின்றனர். இது தான் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019