சர்வதேச ஸ்னூக்கர் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய சிறுமி..!!


சர்வதேச பில்லியார்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் கூட்டமைப்பின் சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான ஸ்னூக்கர் போட்டி நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இந்திய சிறுமி கீர்த்தனா, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் சுற்றிலேயே நாக்அவுட் செய்து வெற்றி பெற்றார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற அடுத்தடுத்த சுற்றுகளில் இந்திய போட்டியாளர் அனுபமா ராமச்சந்திரன் என்பவருடன் முதல் சுற்றில் தோல்வியடைந்தாலும், அடுத்த சுற்றில் சிறப்பாக விளையாடி 3-1 என்ற செட் கணக்கில் அனுபமாவை வீழ்த்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியில் பெலரஸ் நாட்டின் அல்பினா லெஸ்சுக் என்பவருடன் போட்டியிட்டு 3-1 என்ற செட்டில் அவரை தோற்கடித்து பட்டம் வென்றார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019