மக்களின் அபிவிருத்திக்காக கிடைக்கும் பணத்தை நாம் செலவுசெய்யவேண்டிய அவசியம் இல்லை

மக்களின் அபிவிருத்திக்காக கிடைக்கும் பணத்தை நாம் செலவுசெய்யவேண்டிய அவசியம் இல்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எமது மக்களுக்குத் தேவையான அபிவிருத்தியை மேற்கொள்ள நாம் உண்மையாகவே செயற்பட்டுவருகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

நுவரெலியா, கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்திலும், நோனா தோட்டம் மேல் பிரிவிலும் அமைக்கப்பட்ட 40 வீடுகள் (ஞாயிற்றுக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டன. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “சிலர் நாம் செய்யும் வேலைகளை குறைசொல்லிக்கொண்டு அவர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள். இவர்களால் எமது மக்களுக்கே பாதிப்பு ஏற்படுகின்றது. எமது சமூகமே இன்று தலைகுனிந்து நிற்கின்றது.

இதேபோன்று என்னிடத்தில் யாரும் உழல் செய்ய நினைத்தால் அவர்களை முதலில் பிடித்துக்கொடுப்பது நானாகவே இருப்பேன்.

எனவே மக்கள் பணத்தை மக்களின் அபிவிருத்திக்கு சரியாகப் பயன்படுத்தி வீட்டுத்திட்டம், காணி உரிமை, மலையகத்துக்கான அதிகாரசபை போன்றவற்றை நான் எற்படுத்திக் கொடுப்பேன்” என்று தெரிவித்தார்.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar