ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அழிவுக்கு ஆரம்பமாகும்

சத்தீஸ்கர், மத்திய பிரதேச்ம், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா உள்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளும் கட்சியான பாஜக, வரவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோடியாக இந்த தேர்தல் முடிவுக்ளை எதிர்பார்க்கிறது. பாஜகவிடம் இருந்து இந்த மாநிலங்களை கைப்பற்ற காங்கிரசும் திட்டமிட்டு செய்லாற்றி வருகிறது.

இந்நிலையில், நவம்பர், டிசம்பரில் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக அழிவை நோக்கி செல்வதன் ஆரம்பமாக அமையும் என மூத்த காங் தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் அழிவுக்கு ஆரம்பமாக அமையவுள்ளது.

பாஜகவை எதிர்க்கும் வகையில் அனைத்து முக்கிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் காங்கிரசின் முயற்சிக்கு விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும் என தெரிவித்தார். 

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019