இளையோர் ஒலிம்பிக்: முதல் பதக்கம் வென்றார் துஷர் மானே

இளையோர் ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற துஷர் மானே இந்தியாவின் பதக்க வேட்டையைத் தொடங்கி வைத்திருக்கிறார். 

கோடைக்கால இளையார் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அர்ஜெண்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி வரும் 18ஆம் தேதி வரை நடக்கிறது. 

இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவு துப்பாக்கிச்சூடு போட்டியில் இந்தியா சார்பில் துஷர் மானே கலந்துகொண்டார். இறுதிச்சுற்றில் 247.5 புள்ளிகளைப் பெற்ற அவர் இரண்டாவது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 

ரஷ்யாவின் கிரிகோரி ஷகோவ் 249.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும் செர்பியாவின் அலெக்சா மிட்ரோவிக் 227.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.துஷர் வென்ற பதக்கம் இந்தியா இத்தொடரில் பெற்ற முதல் பதக்கமாகவும் அமைந்துள்ளது. 

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018