ஜனாதிபதி சீஷெல்ஸூக்கு பயணமானார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிழக்கு ஆபிரிக்காவின் சீஷெல்ஸ் (Seychelles) நாட்டிற்குப் பயணமாகியுள்ளார்.

ஜனாதிபதி, இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.10 மணியளவில் சீஷெல்ஸ் நோக்கிப் பயணமாகியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விஜயத்தினை 18பேர் கொண்ட குழுவினருடனே மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றதாக கூறப்பட்டு வருகின்றது. இது இலங்கை அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதி தீடீர் விஜயமாக கிழக்கு ஆபிரிக்காவின் சீஷெல்ஸூக்கு பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

அருணாசலம் லோகநாதன்
அருணாசலம் லோகநாதன்
காரைநகர் சக்கலாவோடை
உருத்திரபுரம், கிளிநொச்சி
25.04.2019
Pub.Date: April 26, 2019
திருமதி கயிலாயர் சரோஜினிதேவி
திருமதி கயிலாயர் சரோஜினிதேவி
யாழ். சாவகச்சேரி
கனடா
24 APR 2019
Pub.Date: April 25, 2019
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019