ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 255/3

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியின் இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினர்.

இருவரும் சிறப்பாக ஆடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.முகமது ஹபீஸ் 172 பந்தில் 12 பவுண்டரியுடன் தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்தார். தேனீர் இடைவேளை முடிந்ததும்,

இமாம்-உல்-ஹக் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து முகமது ஹபீசும் 126 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இறங்கிய அசார் அலி 18 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. ஐரிஸ் சொகைல் 15 ரன்னும், மொகமது அப்பஸ் ஒரு ரன்னிலும் அவுட்டாகாமல் உள்ளனர்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019