மண்­மேடு சரிந்ததில் ஒரே குடும்­பத்தை சேர்ந்த நால்வர் காயம் ; தொடர்கிறது சிவப்பு எச்­ச­ரிக்கை

சீரற்ற காலநிலைக் காரணமாக நாட்டில் பல பாகங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையானது தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

அதன்படி பாரி­ய­ளவில் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் களுத்­துறை மாவட்­டத்தின் வலல்­லா­விட்ட, புளத்­சிங்­கள, மத்­து­கம, பது­ர­லிய மற்றும் இங்­கி­ரிய பிர­தேச செய­லக பிரி­வு­க­ளுக்கும் காலி மாவட்­டத்தில் தவ­லம மற்றும் தவக்­க­ல­முள்ள பிர­தே­சங்­க­ளுக்கும் விடுக்­கப்­பட்­டுள்ள மண்­ச­ரிவு சிவப்பு எச்­ச­ரிக்கை தொடர்ந்தும் அமுல்­ப­டுத்­துப்­பட்­டுள்­ளது.

இதேவேளை பதுளை கொழும்பு பிர­தான வீதியின் பல இடங்­களில் மண் மேடுகள் சரிந்­ததில் பாரிய வாகன நெறிசல் ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் தொடர்ந்து மழை பெய்­யு­மானால் மண்­ச­ரிவு ஏற்­படும் அபாயம் இருப்­ப­தாக தேசிய கட்­ட­ட­வியல் ஆய்­வு­நி­லையம் தெரி­வித்­துள்­ளது.

இந் நிலையில் களுத்­துறை, நேபட பகு­தியில் உள்ள இரண்டு வீடு­களின் மீது மண்­மேடு சரிந்து விழுந்­ததில் ஒரே குடும்­பத்தை சேர்ந்த நால்வர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். 

நேற்று அதி­காலை 4 மணி­ய­ளவில் இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது 6 வய­து­டைய பெண் பிள்ளை  உட்­பட 3 பெண்­களும் ஆண் ஒரு­வ­ருமே இவ்­வாறு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக களுத்­துறை பொலிஸார் தெரி­வித்­தனர்.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar