ஜப்பான் கிராண்ட்பிரி கார்ப்பந்தயப் போட்டியில் லுயிஸ் ஹமில்டன் முதலிடம்


ஜப்பானில் நடைபெற்ற போர்முலா வன் கார்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் ( Lewis Hamilton முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான போர்முலா வன் கார்பந்தயப் போட்டி உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடைபெற்று வருகின்ற நிலையில் போட்டியில் 17-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சுஜூகா ஓடுதளத்தில் நேற்று இடம்பெற்ற நிலையில் பந்தய தூரமான 307.471 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் போட்டியிட்டனர்.

இதன்போது ஹமில்டன் 1 மணி 27 நிமிடம் 17.062 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்து, அதற்கான 25 புள்ளிகளை பெற்றுள்ளார். இந்’த பருவகாரத்தில் அவர் பெற்ற 9வது வெற்றி இதுவாகும். மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 2-வதாக வந்துள்ளார்.

இதுவரை நடந்துள்ள 17 சுற்றுக்களின் முடிவின் படி ஹமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்திலும் வெட்டல் 264 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் 207 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 18-வது சுற்று போட்டி அமெரிக்காவில் எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018