முதலில் கொள்ளைக்காரர்களிடம் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்

நாட்டை முன்னேற்றமடைய செய்ய, முதலில் கொள்ளைக்காரர்களிடம் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என ஜேவிபியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தங்கங்காலை பிரதேசத்தில் வைத்து நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்கம் ஊழல் அராசங்கம் என தெரிவிக்கின்றனர்.

ஆனால் கடந்த அரசாங்க காலத்தில் அமைச்சராக இருந்தவர்களே தற்போதும் அமைச்சு பதவிகளை வகிக்கின்றனர்.எனவே, நாட்டை முன்னேற்ற முதலில் அவர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018