நல்லூர் கந்தசுவாமி கோயிலில் அமைச்சர் மஹிந்த விசேட வழிபாடு…!!

நல்லூர் ஆலயத்தில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, மற்றும் பிரதி அமைச்சர் அங்கஜன் இரமநாதன் ஆகியோர் விவசாயிகளுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.இந்த நிகழ்வு, நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.விவசாயிகளுக்காக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் நலன்கள் இயற்கையோடு ஒன்றித்து சிறந்த அறுவடைகள் விவசாயிக்கும், இந்த நாட்டிற்கும் கிடைக்கப்பெற வேண்டும் என இருவரும் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.இதேவேளை, கமநலசேவை நிலையங்கள், காப்புறுதி நிலையங்கள் என அடிப்படை கட்டுமான வசதிகளோடு நவீன கொள்கை திட்டங்களையும் இணைத்து விவசாய திறன்கள் யுகத்தை நோக்கி இட்டு செல்லும் என்பதில் ஐயமில்லை என வழிபாடுகளின் பின்னர் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018