பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு விரைவில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இந்தவாரம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பு சபைக்கான பிரதிநிதிகள் நியமனம் தொடர்பில் இதன்போது முக்கியமாக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையின் 6 உறுப்பினர்களது அதிகாரக் காலம் நிறைவடைந்துள்ளது.

இந்தநிலையில் அதற்கான ஒரு உறுப்பினரை பிரதமரோ எதிர்கட்சித் தலைவரோ அங்கம் வகிக்காத நாடாளுமன்ற உறுப்புரிமைக் கொண்ட கட்சியினால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

3 சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஐந்து பேரை பிரதமரும் எதிர்கட்சித் தலைவரும், சபாநாயகரும் இணைந்து பரிந்துரைக்க வேண்டும்.

இந்தநிலையில் பிரதமர் நோர்வே செல்வதற்கு முன்பாக தாம் பிரதமரையும் சபாநாயகரையும் சந்தித்ததாகவும், அவர் நாடு திரும்பியப் பின்னர் இதுவிடயமாக மீண்டும் சந்திக்கவிருப்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018