சென்னை கமிஷனர் ஆபீசில் விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க கருணாகரன் முடிவு!

நடிகர் விஜய், ‘சர்கார்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவரது கருத்தை கருணாகரன் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறிய “குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்“ என விஜய்யை, மறைமுகமாக இணையதளத்தில் சாடினார். 

இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை கோபத்தில் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி வந்தனர். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் டுவிட்டர், செல்போனில் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கருணாகரன் குற்றம் சாட்டியுள்ளார். விஜய் ரசிகர்கள் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பேன் என்று நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார். 

மேலும் விஜய் ரசிகர்கள், கருணாகரன் படம் போட்டு, கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டது ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018