செந்தில் தொண்டமானின் தந்தை கைது ஆறுமுகனை பழிவாங்குவதற்கான நாடகமே ; ரமேஸ்வரன்

இரண்டு நாட்களுக்கு முன் கைதுசெய்யப்பட்ட செந்தில் தொண்டமானின் தந்தையின் கைதும் கூட ஆறுமுகன் தொண்டமானை பழிவாங்குவதற்காக அரசியல்வாதிகளின் பின்னணியில் நடத்தப்பட்ட நாடகம் என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.

வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான பௌதீக வளங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் இளங்கோ தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

அரசாங்கத்தில் உள்ள முக்கியஸ்தர்களும் சரி இங்குள்ள அரசியல்வாதிகளும் சரி தொண்டமானின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தி விட பல முயற்சிகளை செய்து கைகூடவில்லை என்பதனால் இவரின் கைது நடவடிக்கையை பின்புலமாக வைத்து இழுக்கை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018