தல பொங்கலுக்காக தயாராகும் விஸ்வாசம்: டப்பிங்கை தொடங்கிய அஜித்!

தல அஜித் விஸ்வாசம் படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

வீரம், விவேகம் ஆகிய படங்களைத் தொடந்து சிவா – அஜித் கூட்டணியில் விஸ்வாசம் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

“எத்தன உயரம் இமயமல - அதில் இன்னொரு சிகரம் எங்கதல” - விஸ்வாசம் பாடல்! 

இந்த நிலையில், இப்படத்தை வரும் பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார் தல அஜித். இதையடுத்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

Ninaivil

திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019