கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்!

கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் திருமலையில் காவியமான மேஜர் பாபு, 2ம் லெப்.நித்தியன் ஆகிய மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

09.10.2001 அன்று சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போதுகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் (பாலசுந்தரம் தயாபரன் - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இம் மாவீரரினதும் இதே நாள் திருகோணமலை வெல்வேரி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா வான்படை முகாம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவைத் தழுவிய

மேஜர் பாபு   (தெய்வேந்திரம் சிவகுமார் - பிரமந்தனாறு, கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் நித்தியன்   (சிவகுரு பத்மநாதன் - தோப்பூர், திருகோணமலை)

ஆகிய மாவீரர்களினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018