சீஷெல்ஸ் அதிபருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக சீஷெல்ஸ் நாட்டுக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று பிற்பகல் அந்த நாட்டின் அதிபர் டான்னி போர் ஐ சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சீஷெல்ஸ் அரச மாளிகையில் சிறிலங்கா அதிபருக்கு  இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு நாட்டு அதிபர்களுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றன.

இந்தப் பேச்சுக்களை அடுத்து. இரண்டு புதிய உடன்பாடுகளும், இரு நாட்டு அதிபர்களின்  முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018