தூய்மை இந்தியா திட்டம் போன்று பாக்.கில் துவக்கினார் இம்ரான்

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய தூய்மை இந்தியா திட்டத்தை போன்று பாக்.கிலும் தூய்மை திட்டத்தை அந்நாட்டுபிரதமர் இம்ரான்கான் துவக்கி வைத்தார்.

நமது நாட்டின் அனைத்து பகுதிகளையும் துாய்மையானதாக மாற்ற, பிரதமர் மோடி தலைமையிலான மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, துாய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தது , 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டின் பல பகுதிகள் துாய்மை அடைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பக்கத்து நாடான பாகிஸ்தான் அரசும் தூய்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் நேற்று தூய்மை மற்/றும் பசுமை பாகிஸ்தான் திட்டத்தை துவக்கி வைத்தார்.இத்திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பிரசாரத்தை மேற்கொள்ள இம்ரான் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமரின் ஆலோசகர் மாலிக் ஆமின் அஸ்லாம் கான் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018