அலிஸ் வெல்ஸ் இன்று இலங்கை விஜயம்

அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதி ராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று இலங்கை வரவுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 11ம் திகதி வரையில் அவர் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளில் தங்கி இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரவுள்ள அவர் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர், இலங்கையின் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகள், மனித உரிமை பாதுகாப்பு, மறுசீரமைப்பு, நிலைமாறுகால நீதிவழங்கல் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளார்.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar