ஐ.நா தீர்மானத்துக்கு பரிந்துரைகளை வழங்கிய பன்னாட்டு நிபுணர்குழு ! ஏற்குமா உறுப்பு நாடுகள் ?

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் வரும் வாரம் நிறைவேற்றப்படும் எதிர்பார்க்கப்படுகின்ற (A/HRC/34/L.1) தீர்மானத்துக்கு Sri Lanka Monitoring and Accountability Panel நிபுணர் குழு, தனது பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

    1. Strict benchmarks and deadlines for implementing the transitional justice measures set-out in Human Rights Council Resolution 30/1, including all those suggested by the United Nations High Commissioner for Human Rights in his Report to the HRC, dated 10 February 2017;

    1. An explicit warning that the HRC will recommend a referral of the Sri Lanka situation to the International Criminal Court if the GSL fails to meet the benchmarks and deadlines.கடந்த தீர்மானம் HRC Resolution 30/1 முன்வைத்த நீலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாட்டுடன், கடந்த (பெப்பரவரி 10) ஐ.நா ஆணையாளர் சயித் அல் உசேன் அவர்கள் சிறிலங்கா தொடர்பிரலான தனது அறிக்கையில் பரிந்துரைந்துரைத்த விடயங்கள் உள்ளடக்கப்படுதல் அவசியம் என பன்னாட்டு நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது.
மேலும், ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானத்தினை உரிய காலஅளவுகளுக்குள் நிறைவேற்றதாத பட்சத்தில், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு (International Criminal Court) சிறிலங்கா விவகாரம் பரப்படுத்தப்படும் என்ற எச்சரிக்கையினைனையும் தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும் என இப்பன்னாட்டு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், ஐ.நா தீர்மானத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றுவதற்னான கடப்பாட்டினை உறுதி செய்வதோடு, ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்தவதற்குரிய கால அளவுகள் வகுக்கப்பட்டு நிரல்படுத்தப்பட வேண்டும் என்பதும் நிபுணர்குழுவின் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்த 30/1 தீர்மானத்தில், சிறிலங்காவின் நடப்பாடுகளை  கண்காணிக்கவென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டதே இந்த Sri Lanka Monitoring and Accountability Panel (MAP) பன்னாட்டு நிபுணர் குழு.


போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என பாரிய மனித உரிமை விவகாரங்களில் கம்போடியா, சியறா லியோன் என பல்வேறு நாடுகளின் மனிம உரிமை விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றத்தளங்களில் பங்காற்றியிருந்த ஆறு முக்கிய நிபுணர்கள் இதில் பங்காற்றியிருந்தனர்.

சமீபத்தில் ஜெனீவா பிறஸ் கிளப்பில் தமது அறிக்கையினை இப்பன்னாட்டு நிபுணர் குழு வெளியிட்டடிருந்ததோடு, ஐ.நா மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடத்தில் பக்க நிகழ்வொன்றினையையும் நடாத்தியிருந்தது இங்கு குறிப்பிடதக்கது.
Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019