ஆதித்யா பாஸ்கருடன் உண்மையில் காதலா?: கௌரி விளக்கம்!

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி , த்ரிஷா நடித்த படம் ‘96’. கடந்த 4ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்சேதுபதியின் சிறு வயது வேடத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார். 

த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் கௌரி நடித்தார். இதில் ஆதித்யா பாஸ்கர், கௌரி ஆகியோர் விஜய் சேதுபதி, த்ரிஷா வேடத்துக்கு இவர்கள் கச்சிதமாக பொறுந்தியதாக பாராட்டினர்.

இதற்கிடையில் கௌரியின் பிறந்தநாளுக்கு, ஆதித்யா பாஸ்கர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘ஐ லவ் யூ’ என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இருவரும் நிஜக் காதலர்களாகிவிட்டார்கள் என தகவல்கள் பரவியது. இந்நிலையில் இதற்கு கௌரி விளக்கமளித்துள்ளார்.

அதில் “ஆதித்யா பாஸ்கரும், நானும் காதலிக்கவில்லை. ராம், ஜானுவாக திரையில் மட்டும் காதலர்களாக நடித்தோம், நிஜத்தில் இல்லை. தவறான செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள். ” என குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018