இந்தியாவுக்கு எதிராக மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ஹாங்காங் கிரிக்கெட் வீரர்கள்

அண்மையில் நடந்த ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரின் போது இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது, ஹாங்காங் கிரிக்கெட்டை சேர்ந்த 3 வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

மேட்ச் பிக்ஸிங் செய்தவர்கள் :

ஹாங்காங்கை சேர்ந்த ஹசீப் அம்ஜத் மற்று அவரின் சகோதரர் நதீம் மற்றும் இர்பான் அகமத் ஆகியோர் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மூவரும் பாகிஸ்தான் நாட்டை பூர்விகமாக கொண்டவர்கள். 

ஆசிய போட்டியில் நதீம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 10 ஓவர் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 39 ரன்களை விட்டுக் கொடுத்தார். 

இர்பான் மற்றும் ஹசீப் ஹாங்காங் நாட்டுக்காக கடைசியாக 2014 மற்றும் 2016ல் விளையாடியவர்கள். 

28 வயதான இர்பான் 2016ல் மேட்ச் பிக்ஸிங் செய்ததாக ஏற்கனவே அணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார். நதீம் மற்றும் ஹச்சிப் ஐசிசி தண்டனைப் 5வது பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.இர்பான் ஜனவரி 13, 2014ல் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது மேட்ச் பிக்ஸிங் செய்ய முயன்றதாகவும் 2.1.1ன் கீழ் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. 

வளர்வதற்குள் தவறு:

இப்போது தான் ஹாங்காங் அணி கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்து முன்னேறி வருகின்றது. ஆனால் அதற்குள் இப்படி வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுவது ஹாங்காங் கிரிக்கெட் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

Ninaivil

திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019

Event Calendar