2019ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு : சம்பந்தனுக்கு 9 கோடி ரூபா

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

2019 ஆம் நிதியாண்டின் தேவைக்காக 4 ஆயிரத்து 376 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்த நீதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் முன்வைக்கப்பட்டது.இதில் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரத்து 611 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில், ஜனாதிபதிக்கு ஆயிரத்து 347 கோடியே 71 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும், பிரதமருக்கு 166 கோடி 74 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும், எதிர்க்கட்சித் தலைவருக்கு 9 கோடியே 48 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018