இலங்கையின் உட்கட்டமைப்பு, முதலீடுகளுக்கு உதவி வழங்க லண்டன் பங்குச் சந்தை தயார்

உலகளாவிய மற்றும் உள்நாட்டு இயற்கை அனர்த்தங்களின் மத்தியில் கூட இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப் பலமான அடித்தளமொன்றை உருவாக்க முடிந்தமை மிகவும் பாராட்டத்தக்கது எனவும் இலங்கையின் எதிர்கால உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முதலீடுகளுக்கு உதவி வழங்குவதற்கு இலண்டன் பங்குச் சந்தை தயாராக இருப்பதாகவும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி டேவிட் ஷ்விமர் (David Schwimmer)தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, (08) லண்டன் பங்குச் சந்தையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டபோது ஷ்விமர் இக் கருத்துகளைத் தெரிவித்தார்.

திங்கட்கிழமைகளில் காலை 08 மணிக்கு விசேட அதிதியொருவர் மூலம் இலண்டன் பங்குச் சந்தையை ஆரம்பித்து வைப்பது லண்டன் முற்காலத்திலிருந்து கடைப்பிடித்துவரும் ஒரு சம்பிரதாயமாகும். 

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018