ஜப்பானில் வெள்ளைப் புலி தாக்கி கூண்டுக்காவலர் பலி

ஜப்பானில் மிக அரிதான வெள்ளைப் புலி ஒன்று மிருகக்காட்சி சாலை காவலர் ஒருவரை அடித்துக் கொன்றுள்ளது. 40 வயது கொண்ட அந்த காவலர் கழுத்தில் இருந்து இரத்தம் வடிய புலிக் கூண்டுக்குள் கடந்த திங்கள் இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவரை உடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மரணித்ததாக அறிவிக்கப்பட்டது.

அந்தப் பூங்காவில் இருக்கும் நான்கு வெள்ளைப் புலிகளில் ஒன்று அவரை தாக்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். ஹிராகா மிருகக்காட்சி சாலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புலிக்கு மயக்கமருந்து கொடுத்துவிட்டு அதிகாரிகள் அந்த காவலரை புலிக்கூண்டில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019