ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று பிரான்ஸ் பயணம்

மூன்றுநாள் அரசு முறைப்பயணமாக மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று பிரான்ஸ் செல்கிறார்.

இது குறித்து ராணுவ அமைச்சக தகவல்கள் கூறப்படுவதாவது: அரசு முறைப்பயணமாக மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று பிரான்ஸ் செல்கிறார்.

அங்கு அந்நாட்டு ராணுவ அமைச்சரை சந்தித்து இரு தரப்பு பரபஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்டபல்வேறு விஷயங்கள் மற்றும் 2015-ம் ஆண்டு 36 ரபேல் போர்விமானங்கள் வாங்குவதற்காக பிரதமர் மோடி கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரபேல் விமானங்கள் வாங்கிய ஊழல் விவகாரம் கடந்த சில வாரங்களாக பா.ஜ., காங்.கட்சிகளிடையே அறிக்கை போர் நடந்து வரும் சூழ்நி்லையில் ராணுவ அமைச்சரின் பிரான்ஸ் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019