டயானா விருதை வென்ற தங்கமீன்கள் செல்லம்மா

ராம் இயக்கத்தில் வெளியான ‘தங்கமீன்கள்’ படத்தில் செல்லம்மா கதாபாத்திரத்தில் நடித்த சாதனா, டயானா விருதை வென்றிருக்கிறார். ராம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தங்கமீன்கள்’. இதில் ராம் கதையின் நாயகனாக நடித்திருந்தார்.

ராமின் மகளாக சாதனா நடித்திருந்தார். அப்பா - மகளுக்கு இடையேயான பாசத்தை கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. 

செல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாதனாவின் நடிப்பு இப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது. இவர் மீண்டும் ராம் இயக்கத்தில் உருவாகி பேரன்பு படத்திலும் நடித்திருக்கிறார். இப்படம் பல்வேறு விருதுக்கு தேர்வாகி உள்ளது.

இந்நிலையில் சாதனா, சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான டயானா விருது வென்றிருக்கிறார். இதனை இயக்குனர் ராம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019