இலங்கை மீனவர்களை காப்பாற்றிய அமெரிக்க கப்பல்

சீனாவின் கப்பலுடன் முரண்பட்ட சில நாட்களின் பின்னர் அமெரிக்க நாசகாரி கப்பல், இலங்கைக்கு அப்பால் தென்நடுக்கடலில் நிர்க்கதியாக இருந்த இலங்கை மீனவர்களை காப்பாற்றியுள்ளது.இந்த தகவலை அமெரிக்க இணையம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்காடுர் என்ற கப்பலே இலங்கையின் மீனவர்களை காப்பாற்றியுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பின்னர் குறித்த மீனவர்கள் இலங்கையின் கப்பல் வரும் வரையில் அமெரிக்க கப்பலில் தங்கியிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018