இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் பொறுப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், ஒன்றிணைந்த எதிரணியின் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிசின் இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காபந்து அல்லது இடைக்கால அரசாங்கம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதானால், அற்கான பொறுப்பை ஒன்றிணைந்த எதிரணி மஹிந்த ராஜப்ஷவிடம் கையளித்துள்ளது.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018