பறக்கும் கார்கள் மாதிரிக்கு வரவேற்பு

சுவிஸ்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த கண்காட்சியில் இடம்பெற்ற 'பொப் அப் சிஸ்டம்' (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் கார்களின் மாதிகள் அறிமுகப்படுத்துள்ளன. 

சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த 'பொப் அப் சிஸ்டம்' சுற்றுச்சூழலை மாசடையச் செய்யாத வகையில் பற்றரி முறை மூலம் இயங்க கூடியதாகவுள்ளது. 

கணணியுடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாது வீதியில் இலகுவாக சறுக்கிச் செல்கின்றது.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையில் மிக வேகமாக கடந்து செல்ல வேண்டும் என்று கருதும் நேரத்திலும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்ல முடியும். 

இதற்காக, வானத்தில் வட்டமடித்தபடி வரும் ஆளில்லா விமானம் சாலையில் நிற்கும்  'பொப் அப் சிஸ்டம்' காரின் மேலே உட்கார்ந்து கொள்ளும். இந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் வீதியில் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரை தொடர்ந்து செல்ல முடியும் 

இந்த பறக்கும் கார்களை தயாரிக்கும் ஆராய்ச்சியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர்பஸ் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த இட்டால்டிசைன் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த பொறியாளர்கள் கூட்டாக ஈடுபட்டுவருகின்றனர். 

2030ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்படும் வாகனப் பெருக்கம், வளி மாசடையும் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்தகையை கார்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 


Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019