இடைக்கால அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை; அமைச்சர் மனோ

அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து பாராளுமன்றத்தைக் கலைக்கத் தீர்மானித்து தேர்தல் ஒன்றுக்கு சென்றே அரசாங்கத்தை மாற்ற முடியுமே அல்லாமல், இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி உள்ள அரசாங்கத்தை மாற்ற மக்கள் ஆணை வழங்கப்பட வில்லையென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கமும் அவ்வாறு தான் மாற்றப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடாத்தி மக்கள் ஆணையைக் கோரினர். இதன் பின்னரே அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதுவே ஒழுங்காகும். மக்கள் ஆணை இடைக்கால அரசாங்கத்துக்கு இல்லையெனவும் அவர் மேலும் கூறினார். 

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018