பயந்து போன விஜய் சேதுபதி, இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்!

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த படம் 96. இப்படம் கடந்த 4ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் வெற்றியானது. வெளிநாட்டிலும் இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் பட ரிலீஸுக்கு முன் விஜய் சேதுபதி பேசுகையில், ‘96 படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயமாக உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும் என தெரியும். இருந்தாலும் பயமாக உள்ளது என்றார். ஆனால், விஜய் சேதுபதி பயந்ததற்கு மாறாக 96 படம் அனைவரையும் திருப்தி அடைய வைத்துள்ளது.

மேலும், த்ரிஷா, விஜய் சேதுபதிக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. இப்படத்தை பார்த்த பெண்கள் சிலர் ராம் போல கணவன் கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கத்தை வெளிப்படையாகவே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர். 

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019