போலீஸ்னா பெரிய புடுங்கி தான்: விஜய் ஆண்டனி

விஜய் ஆண்ட்னி நடித்துள்ள திமிரு புடிச்சவன் டீசர் நேற்று வெளியாகி உள்ளது. போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி மிரட்டலாக நடித்துள்ள படம் திமிரு புடிச்சவன்.  

எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றிய கணேஷா.  இயக்கியுள்ள இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நிவேதா பெத்துராஜும் போலீஸாக நடித்துள்ளார். 

மார்ச் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘திமிரு புடிச்சவன்’ படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. 

இந்நிலையில் திமிருபுடிச்சவன் படத்தின் டீசர் நேற்று வெளியானது. அதில் விஜய் ஆண்டனி போலீசுக்கு ஆதரவாக அனல் தெறிக்கும் வசனத்தை பேசுகிறார். 

போலீசுக்கும், ரவுடிகளுக்கும் இடையே நடக்கும் பிரச்னையையே திமிரு புடிச்சவன் படத்தின் கதை என்பது டீசரை பார்த்தவுடன் தெரிகிறது. சர்காருக்கு போட்டியாக தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018